india புதிய முப்படை தலைமை தளபதி நியமனம் நமது நிருபர் செப்டம்பர் 28, 2022 முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.